தரம் - 5 - புலமைப்பரிசில் முன்னாயத்த பரீட்சை
நிகழ்நிலைப் பரீட்சைக்கு மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றோம். இப் பரீட்சையில் மாணவர்கள் அனைவரும் பங்குபற்றலாம்
ஆசிரியர் ஏ.கஜன் அவர்களினால் 5ஆம் தர புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடாத்தப்படும் நிகழ்நிலைப் பரீட்சை.
மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்
பரீட்சைக்குள் நுளைய :-
Tag:- Online Exam, Mathematics, IQ, Grade 5,, Students, Worksheet, July, Tamil, Scholarship


Comments
Post a Comment