இலங்கை அரச புகைப்பட விழா - 2020






2020 அரச புகைப்பட விழாவிற்காக படைப்புகள் கோரல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை Online மூலமாக போட்டிகளை நாடத்துவதற்கு அரச புகைப்பட குழு தீர்மானித்துள்ளது. அனைத்து உலக மக்களும் முகங்கொடுத்துள்ள COVID-19 காரணமாக இம்முறை அரச புகைப்பட விழா வழமைக்கு மாறாக போட்டியினை சிறிய மாற்றத்தை கொண்டுள்ளது.
இவ்வருடத்தின் கருப்பொருளாக “COVID-19 உடனான சமூக வாழ்க்கை”என்பதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், திறந்த பிரிவு போட்டியாக நடாத்தப்படும்.
இங்கு காணப்படும் இணைப்பு (Link) இன் ஊடாக போட்டி மற்றும் உங்கள் படைப்புகளை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
2020 விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்ய கீழே உள்ள இணைப்பை; (Link) பார்வையிடவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfwfonBEMuFCQPAjWDjFWp2FOn7idomWKu7coUakreyb0zurg/viewform?fbclid=IwAR03bEWlFdIoEE_PdHt8zPGWUmti_hvs4x-l4q4wltWsjkrL3BVXWdVLHJg


கண்காட்சி மற்றும் போட்டிக்காக படைப்புகளை சமர்ப்பிக்க கீழே உள்ள இணைப்பைப் (Link) பார்வையிடவும். https://drive.google.com/file/d/1nAoSrK4XlHSUUWraUlbOm34NPc8zrrVF/view?fbclid=IwAR1eyAssAB7SjOrl5bCYy2FkilJDlZqFB7EQPLM_INFsxCkRA0Yj1iSgIz0

Closing Date : 07th August 2020

Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020