உயர்தர பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை

உயர்தர பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பில் மீள ஆராய்வதற்கான விசேட பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் கோரிக்கைக்கமைய பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பில் மீள கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020