பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் ஆய்வு
எதிர்வரும் ஜூலை மாதத்தில் பாட சாலைகள் மீண்டும் ஆரம்பிக்க தீர் மானித்துள்ள நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து நேற்று செவ் வாய்க்கிழமை மாலை கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் அமைச் சர்களான டலஸ் அழகப்பெரும் மற்றும்
மஹிந்த அமரவீர, கல்வி மற்றும் போக் குவரத்து அமைச்சின் பல அதிகாரி களும் கலந்து கொண்டார்கள்,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத் தியில் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பமாகும் போது சுகாதார வழிகாட் டுதல்களை அவசியம் கடைப்பிடிக்கப் பட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment