க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்படலாம் - கல்வி அமைச்சர்

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்படலாம் கல்வி அமைச்சர் ஆலோசனை


கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவ்வருடத்தில் குறைந்தளவான நாட்களே பாடசாலைகள் நடைபெற்றுள்ளன. அதன் காரணமாக தவணைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது போயுள்ளமையால் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பல தரப்பில் இருந்தும் கல்வி அமைச்சுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு கரிசனைகளை செலுத்துமாறு கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கல்வி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020